ஞானவாபியும், மதுராவும் ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள் - கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் 
Sep 6, 2026, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபியும், மதுராவும் ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள் – கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் 

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஞானவாபியும், மதுராவும் நிம்மதியாக விடுவிக்கப்பட்டால் மற்ற விஷயங்களை இந்துக்கள் மறந்து விடுவார்கள் என ராமர் கோயில் அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் தெரிவித்துள்ளார்.

புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானவாபியும், மதுராவும் விடுவிக்குமாறு கரம் கூப்பி  கேட்டுக்கொள்கிறேன். இவை ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள். இந்துக்கள் வேதனையில் உள்ளனர். இஸ்லாமியர்களால் இந்த வலியை அமைதியாக குணப்படுத்த முடியும்.  சகோதரத்துவத்தை அதிகரிக்க உதவுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கோயில்கள் விடுபட்டால் மற்ற கோயில்களைப் பார்க்கக் கூட நாங்கள்  விரும்பவில்லை.நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றும் அவர்  தெரிவித்தார்.

கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ய  அனுமதித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடையை  மறுத்த சில நாட்களுக்குப் பிறகு கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் கருத்து தெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags: GyanvapiGovind Dev Giri MaharajShri Ram Janmabhoomi Tirtha Kshetra treasurerAyodhya Ram Mandir trustKrishna Janmabhoomi
Share
Tweet
SendShare
Previous Post

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

Next Post

தமிழகத்தில் பிப்.9 வரை வறண்ட வானிலை!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies