கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ராயல் சல்யூட் அடித்த SI!
கள்ளக்குறிச்சியில் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விசிக நிர்வாகிக்குக் காவல் உதவி ஆய்வாளர் ராயல் சல்யூட் அடித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட ...