கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ராயல் சல்யூட் அடித்த SI!
Sep 2, 2026, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ராயல் சல்யூட் அடித்த SI!

Murugesan M by Murugesan M
May 16, 2025, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சியில் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விசிக நிர்வாகிக்குக் காவல் உதவி ஆய்வாளர் ராயல் சல்யூட் அடித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட 615 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் 500-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

வழக்கில் A2 குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள விசிக மாவட்ட செயலாளர் திராவிட மணியும் நீதிமன்றத்தில் அஜாரானார்.

நீதிமன்ற வளாகத்திற்குத் திராவிட மணி வந்தபோது, அங்கிருந்த தியாக துருகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தன் அவருக்கு ராயல் சல்யூட் அடித்தார்.

இந்நிலையில், உயரதிகாரிகளுக்கு அடிக்க வேண்டிய ராயல் சல்யூட்டை ஒரு உதவி ஆய்வாளர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: கள்ளக்குறிச்சிSI gives royal salute to accused in riot caseவிசிக நிர்வாகி
Share
Tweet
SendShare
Previous Post

காலிறுதியில் தோல்வியடைந்த சபலென்கா!

Next Post

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : முதல் சுற்றில் லக்சயா சென் தோல்வி!

Related News

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies