புதுதில்லியில் இருந்து சித்த மருத்துவ ஆரோக்கிய பேரணி நாளை தொடக்கம்!
புதுதில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை முதலாவது சித்த மருத்துவ ஆரோக்கியப் பேரணி நாளை தொடங்குகிறது தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமமும் இணைந்து ...