அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு! – பாதி வழியில் இரயில்கள் நிறுத்தம்!
அரக்கோணம் அருகே இரயில்வே சிக்னல் பழுது ஏற்பட்டுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் இரயில்கள் பாதிவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மூன்றாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய இரயில்வே ...