அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி : சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்த சிக்கிம் கிராந்திகாரி கட்சி!
அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளன நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் ...