அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி : சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்த சிக்கிம் கிராந்திகாரி கட்சி!
Jul 30, 2026, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி : சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்த சிக்கிம் கிராந்திகாரி கட்சி!

Murugesan M by Murugesan M
Jun 2, 2024, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளன

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதை ஒட்டி, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில், 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வாகினர்.

இந்நிலையில், முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி பாஜக 46 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், பிற கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.  பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.

Tags: sikkia election resultSikkim Krantikari PartySikkim Legislative AssembelybjpArunachal pradesh
ShareTweetSendShare
Previous Post

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன்யாதவ் சாமி தரிசனம்

Next Post

காஞ்சிபுரம் வீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் : விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies