எல்லையை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சசாஸ்திர சீமா பால் அமைப்பு – உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு!
எல்லையை காப்பதில் சசாஸ்திர சீமா பால் அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சசாஸ்திர சீமா பால் அமைப்பின் 61-ஆவது ...