சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணி தீவிரம் - அதிர்ச்சியில் சீனா, வங்கதேசம்!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணி தீவிரம் – அதிர்ச்சியில் சீனா, வங்கதேசம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 02:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்குவங்கத்தின் சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், சீனா மற்றும் வங்கதேச நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி பகுதி, நாட்டின் மிக முக்கியமான பகுதியை இணைக்கும் பகுதியாக உள்ளது. சிலிகுரியில் உள்ள 22 கிலோ மீட்டர் நீள வழித்தடம், வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நமது அண்டை நாடான வங்கதேசம் சிலிகுரி அருகே 2ஆம் உலகப் போரின்போது கைவிட்ட விமான தளத்தை சீரமைத்தது.

வங்கதேசத்தின் நடவடிக்கை நமது பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட நிலையில், நம் ராணுவம் சிலிகுரியை சுற்றி மூன்று புதிய ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.

புதிய ராணுவ தளங்கள் மேற்குவங்கத்தின் சோப்ரா, பீஹாரின் கிஷன்கஞ்ச், அசாமின் துப்ரி ஆகிய இடங்களில் அமைகின்றன. புதிய ராணுவ தளங்கள் போருக்கான உத்திகளை வகுக்கும் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வங்கதேசத்தின் இடைக்கால அரசு, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்து போர் விமானங்கள், ட்ரோன்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிலிகுரியை சுற்றி மூன்று ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: new military basesindia miltaryIndiachinawest bengalBangladeshSiliguri
Share
Tweet
SendShare
Previous Post

ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ. 23, 622 கோடியாக உயர்வு – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

Next Post

தங்கம் விலையை நிர்ணயிக்கும் நாடாக பாரதம் மாற வேண்டும் – சேம்பர் ஆப் காமர்ஸ்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies