வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!
வங்கதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த, மிசோரம் மாநிலத்தில் மற்றொரு ராணுவத் தளத்தை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன் முக்கியத்துவத்தை ஆராய்கிறது இந்த செய்தித்தொகுப்பு....... இந்திய வரைபடத்தை ...
