சிங்கப்பூரில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு!
சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமறு அழைப்பு விடுத்தார். புருணே பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் ...