நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கொள்கைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர் பி.கே. மூக்கையா தேவர் – அண்ணாமலை புகழாரம்!
நேதாஜி, ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் கொள்கைகளைத் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர் பி.கே. மூக்கையாத்தேவர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...