நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கொள்கைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர் பி.கே. மூக்கையா தேவர் - அண்ணாமலை புகழாரம்!
Jul 29, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கொள்கைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர் பி.கே. மூக்கையா தேவர் – அண்ணாமலை புகழாரம்!

Murugesan M by Murugesan M
Sep 6, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேதாஜி, ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் கொள்கைகளைத் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர் பி.கே. மூக்கையாத்தேவர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது : “தமிழக அரசியலில், தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவரான ஐயா பி.கே. மூக்கையாத்தேவர் அவர்கள் நினைவு தினம் இன்று.

நேதாஜி, ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் கொள்கைகளைத் தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர். பாராளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய மக்கள் பணிகள் ஏராளம்.

நதிநீர் இணைப்பு, கச்சத்தீவு மீட்பு எனத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். நீலித்தினல்லூர், கமுதி, உசிலம்பட்டி, ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவி, ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உறைவிடம், உணவு என ஜாதி வேறுபாடு இல்லாமல் வழங்கியவர். உறங்காப் புலி, ஐயா மூக்கையாத் தேவர் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குவோம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

Tags: Tamilnadu BJP State President AnnamalaiMookayathevarNetajiSir Pasumbon Muthuramalingath Devar
ShareTweetSendShare
Previous Post

நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு திட்டம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Next Post

விநாயகர் சதுர்த்தி விழா – பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies