சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் இபிஎஸ் சாமி தரிசனம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ...