45 ஆண்டுகளுக்கு பின்னர் நினைவு திரும்பி சொந்த ஊர் சென்ற முதியவர் – ஆரத்தழுவி வரவேற்ற உறவினர்கள்!
இமாச்சலப் பிரதேசத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட விபத்தினால் நினைவுகளை இழந்த நபருக்கு சமீபத்தில் மீண்டும் தலையில் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக நினைவுகள் திரும்பியுள்ள ...

