பாஜகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சரின் மருமகள்!
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏவும், அதன் நிறுவனர் ஷிபு சோரனின் மருமகளுமான சீதா சோரன், பாஜகவில் இணைந்தார். ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சகோதரர் துர்கா சோரனின் மனைவி சீதா சோரன். 3 முறை எம்எல்ஏவான ...