பாஜகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சரின் மருமகள்!
Jul 29, 2026, 12:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சரின் மருமகள்!

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏவும், அதன் நிறுவனர் ஷிபு சோரனின் மருமகளுமான சீதா சோரன், பாஜகவில் இணைந்தார்.

ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சகோதரர் துர்கா சோரனின் மனைவி சீதா சோரன். 3 முறை எம்எல்ஏவான இவர்,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர்  வினோத் தாவ்டே மற்றும் ஜார்கண்ட் தேர்தல் பொறுப்பாளர் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் முன்னிலையில் அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தனக்கும் தன் மகள்களுக்கும் எதிராக சதி நடைபெறுவதாகவும்,  கட்சி மற்றும் (சோரன்) குடும்பத்தினரால் நாங்கள்பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜார்கண்ட் தனி மாநிலப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் துர்கா சோரன். ஆனால் அவர் மரணம் அடைந்த பல ஆண்டுகள் ஆன நிலையில் அவர் மனைவி பாஜகவில் இணைந்துள்ளார்.

Tags: Hemant SorenJharkhand Mukti MorchaSita SorenSita Soren joins bjp
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம் : தீவிர விசாரணை!

Next Post

அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனாவின் உரிமைகோரலுக்கு இந்தியா எதிர்ப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies