அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம் : தீவிர விசாரணை!
Sep 12, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம மரணம் : தீவிர விசாரணை!

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 05:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கா போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்த இந்திய மாணவர் அபிஜீத், மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பருச்சுரி சக்ரதர் – ஸ்ரீலட்சுமி தம்பதியின் ஒரே மகன் அபிஜீத். இவர் தனது தாயாரின் எதிர்ப்பையும் மீறி, தனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். போஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொறியியல் பாடப்பிரிவில் கல்வி பயின்று வந்த அபிஜீத், தன்னுடைய சக மாணவருடன் சேர்ந்து ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அபிஜீத் கொலை செய்யப்பட்டுள்ளார். இவருடைய உடல் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம், அமெரிக்க போலீசாருக்கு, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மகன் கொல்லப்பட்டதை அறிந்த அபிஜீத்தின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். அமெரிக்காவில் அனைத்து சட்ட நடைமுறைகளுக்கு பின்னர் மாணவரின் உடல் சொந்த ஊரான குண்டூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

மாணவர் அபிஜீத்தின் மறைவு குறித்தும், இந்த வழக்கின் விசாரணை குறித்தும், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பதிவில், “அபிஜீத் என்ற இந்திய மாணவர் துரதிர்ஷ்டவசமான வகையில், மரணம் அடைந்துள்ளார் என்பது அறிந்து ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கின்றோம். மாணவர் அபிஜீத்தின் பெற்றோர் விசாரணை அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மாணவரின் மரணத்தில் குற்றச்செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் விசாரணையின் முடிவில், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த முழு விவரமும்  தெரியவரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deeply saddened to learn about the unfortunate demise of Mr. Abhijeeth Paruchuru, an Indian student in Boston.

Mr. Puruchuru’s parents, based in Connecticut 🇺🇸, are in direct touch with detectives. Initial investigations rule out foul play. @IndiainNewYork rendered…

— India in New York (@IndiainNewYork) March 18, 2024

Tags: Indian studentAbhijeeth ParuchuruBoston Universityengineering student murder
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

Next Post

பாஜகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சரின் மருமகள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies