கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – கார்த்தி சிதம்பரம் எம்.பி கடிதம்!
கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சென்னை மேயர் பிரியாவுக்கு சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். ...