தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் இருவேறு இடங்களில் நடத்திய சோதனையில் 16 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டமன்ற தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு ...
