விமான நிலையங்களில் போதை பொருள் கண்டறிய மோப்ப நாய்!
விமான நிலையங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள் முக்கிய பங்காற்றி வருவதாகச் சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை சுங்க மண்டலத்தில், மோப்ப நாய்களை இணைக்கும் அறிமுக விழா ...