விமான நிலையங்களில் போதை பொருள் கண்டறிய மோப்ப நாய்!
Sep 27, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விமான நிலையங்களில் போதை பொருள் கண்டறிய மோப்ப நாய்!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 11:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விமான நிலையங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள் முக்கிய பங்காற்றி வருவதாகச் சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை சுங்க மண்டலத்தில், மோப்ப நாய்களை இணைக்கும் அறிமுக விழா மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவொற்றியூர் அருகே உள்ள சரக்கு பெட்டக முனைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் குமார், சென்னை விமான நிலைய சுங்க ஆணையரகத்தின் முதன்மைஆணையர் சீனிவாசா  நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், பஞ்சாப்பில் 9 மாதங்கள் பயிற்சி பெற்ற 3 மோப்ப நாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. லேப் வகையைச் சேர்ந்த 3 நாய்களையும் பயிற்சியாளர்கள் வழிநடத்தினர்.

பயிற்சியாளர்கள் கொடுக்கும் உத்தரவுகளுக்கு, மோப்ப நாய்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தின. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சென்னை சுங்க மண்டல தலைமை ஆணையர் குமார், விமான நிலையங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க மோப்ப நாய்கள் முக்கிய பங்காற்றி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருட்களைப் புழக்கத்தில் விடும் நபர்களைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் உதவுவதாகவும் கூறினார்.

Tags: Tn newsSniffer dog to detect drugs at airports!மோப்ப நாய்
Share
Tweet
SendShare
Previous Post

நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Next Post

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

புரட்டாசி மாத சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் அரங்கநாதர் உள்ளிட்ட கோயில்களில் அலைமோதிய பக்தர் கூட்டம்!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

ஆசிய விளையாட்டு போட்டி – கபடியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி!

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies