Snowfall - Tamil Janam TV

Tag: Snowfall

பனிப்பந்து தொடர்பான நியூயார்க் மேயர் மம்தானி பேச்சு – கொந்தளிக்கும் போலீசார்!

நியூயார்க் நகரில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் போது, காவல்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் பனிப்பந்துகளை வீசித் தாக்கினர். இந்த சம்பவம், தற்போது மேயர் ஜொஹ்ரான் மம்தானிக்கும் நியூயார்க் ...

மலைப்பாதையில் தேங்கிய பனி – சிக்கிய 350 வாகனங்கள்!

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் மலைப்பாதையில் தேங்கிய பனியால், சுமார் 350 வாகனங்கள் சிக்கிக் கொண்டன. சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்குள்ள ...

ஜம்மு-காஷ்மீர் சாலைகளில் மலைபோல் தேங்கிய பனி – அகற்றும் பனி தீவிரம்!

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், சாலையில் தேங்கிய பனியை அகற்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க முகலாய சாலை, பிர் பஞ்சால் மலைத்தொடர் வழியாகச் சென்று, ...

அமெரிக்கா தலையீட்டால் உக்ரைன் ரஷ்யா போர் தற்காலிக நிறுத்தம்!

உக்ரைனில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 4 ...

மணாலியில் 25 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சுற்றுலா பயணிகள்!

மணாலியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் 25 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இமாச்சல ...

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகரமான மாஸ்கோ தற்போது மிகக் கடுமையான குளிரையும் வரலாற்றில் அரிதாக காணப்படும் அளவிற்கு ...

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு : இயல்பு வாழ்க்கை முடங்கியது!

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக மலைகள் வெண்போர்வை போர்த்தியதுபோல காட்சியளிக்கின்றன. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், துலைல் பள்ளத்தாக்கு, தோடா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் ...

அமெரிக்கா : கடும் பனிப்பொழி – பொதுமக்கள் கடும் அவதி!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நியூயார்க், கென்டக்கி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, கன்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் மிசோரி ஆகிய மாகாணங்களில் பனிப்பொழிவு தொடர்ந்து ...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவிற்கு மத்தியில் சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். டால் ஏரி பகுதியில் வலம் வந்த வெளிநாட்டு பறவைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – வெப்பநிலை மேலும் குறையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ள நிலையில், சாலைகள் மற்றும் வீடுகளை ...

பனியால் சூழ்ந்த கங்கோத்ரி கோவில்!

கங்கோத்ரி கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி மூடி காட்சியளிக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி கோவில் அமைந்துள்ளது. ...

காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கி தவித்த மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் முகல் சாலை பகுதியில், கடும் பனிப்பொழிவுக்கு  நடுவே சிக்கி தவித்த 7 மலையேற்ற வீரர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். காஷ்மீர், உத்தரகாண்ட், ...

இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய சாலைகள் உறைபனியால் மூடப்பட்டுள்ளன. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற ...