அமெரிக்கா தலையீட்டால் உக்ரைன் ரஷ்யா போர் தற்காலிக நிறுத்தம்!
Sep 19, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா தலையீட்டால் உக்ரைன் ரஷ்யா போர் தற்காலிக நிறுத்தம்!

Manikandan by Manikandan
Jan 30, 2026, 06:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைனில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்குள் நுழைந்து பல பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில், உக்ரைன் போர் குறித்த தகவல்களை டிரம்ப் வெளியிட்டார்.

அதில், உக்ரைனில் கடும் குளிர் நிலவுவதால் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புதின் ஒப்புக் கொண்டதாகவும், இந்த தகவலை கேட்டு உக்ரைன் மக்கள் மகிழ்ச்சியடைந்ததாகவும் டிரம்ப் கூறினார்.

Tags: Zelenskyus presidentukrainewarUkraineputinTrumpSnowfallceasefire
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – ரஷ்யா இடையே SJ-100 பயணியர் விமான தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Next Post

இந்தியாவின் ராஜதந்திர நகர்வு : தனித்து விடப்படும் அமெரிக்கா! – சிறப்பு தொகுப்பு

Related News

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies