பிடித்த பாடலை வைக்காததால், கணவருடன் கோபித்து கொண்டு மனைவி தூக்கிட்டு த*கொலை!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே டிவியில் தனக்கு பிடித்த பாடலை வைக்காததால், கணவருடன் கோபித்து கொண்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...



