காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண்! – அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்தும் செய்யும் காவலர்கள் குறித்து புகார் அளிக்க விரைவில் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் ...