துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!
மதுரை மாநகராட்சியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை முறையாகப் பராமரிக்க ...