ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, லண்டனில் ...