ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா!
Oct 17, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா!

Murugesan M by Murugesan M
Jun 15, 2025, 10:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, லண்டனில் உள்ள லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள், தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

அதன் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும், ஸ்மித் 66 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணியும் ரன் குவிக்க முடியாமல் திணறிய நிலையில், முதல் இன்னிங்ஸில் அந்த அணி வெறும் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சிறப்பாகப் பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags: CricketSouth Africa defeated Australia to win the championshipசாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா
Share
Tweet
SendShare
Previous Post

அகமதாபாத் விமான விபத்து : கூடுதல் இழப்பீடு அறிவிப்பு!

Next Post

ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகியின் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Related News

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டி – கோல்ஃப், வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies