டெஸ்ட் தொடரில் இருந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்!
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தொடரில் இருந்து விலகுவதாக இந்திய வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் ...