டெஸ்ட் தொடரில் இருந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்!
Sep 12, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெஸ்ட் தொடரில் இருந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் தொடரில் இருந்து விலகுவதாக இந்திய வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம்  மேற்கொண்டுள்ளது.   3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் நடைபெற்று  வருகிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகா பந்துவீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டர்.

தற்போது இந்திய  அணியின் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ-யிடம் கூறி இருக்கிறார்.  இஷான் கிஷன் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால், தனிப்பட்ட காரணங்களால் இஷான் கிஷன் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி  இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இஷான் கிஷன் 2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பே பல முறை டி20 மற்றும் ஒருநாள் அணியில் அவ்வப்போது இடம் பெற்று சிறப்பாக ஆடி இருந்தார். ஆனாலும், 2023 உலகக்கோப்பை தொடரில் அவர் மாற்று வீரராக இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.

உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் நடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரிலும் மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடிய அவர் அதன் பின் ஓய்வு  அளிக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழி விட்டார். அதன் பின் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவருக்கு ஆடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இருந்து இஷான் கிஷன் விலகி  இருக்கிறார். டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராகவே இஷான் கிஷன் சேர்க்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Indiasouth africaIshan Kishantest seriesSouth africa tour
Share
Tweet
SendShare
Previous Post

கேரளாவில் பரவும் புதிய வகை கொரோனா தொற்று ஆபத்தானதா?

Next Post

நெல்லையில் பெருமழை – ரயில்கள் இரத்து!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies