நெல்லையில் பெருமழை - ரயில்கள் இரத்து!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் பெருமழை – ரயில்கள் இரத்து!

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 09:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மழை, வெள்ளம் காரணமாக இரயில் பாதையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இரயில்கள் முழுமையாகவும், ஒரு சில இரயில்கள் பகுதியாகவும் இரத்து செய்யப்படுள்ளன.

இது தொடர்பாக, தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிச.18-ம் தேதியான திங்கட்கிழமை அன்று இயக்கப்பட வேண்டிய முன்பதிவில்லாத சிறப்பு இரயில் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வாஞ்சி மணியாச்சி – திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லாத சிறப்பு இரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.டிச.18 -ம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீவைஷ்ணவி கட்ரா எக்ஸ்பிரஸ் இரயில், மறு மார்க்கத்தில் டிசம்பர் 21 -ம் தேதி அன்று ஸ்ரீவைஷ்ணவி கட்ரா இரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் இரயில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 18 -ம் தேதி இயக்கப்பட வேண்டிய திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி – புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ் இரயில், திருவனந்தபுரம் – திருச்சி இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், 18 -ம் தேதி நாகர்கோவில் – கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில், மற்றும் கன்னியாகுமரி – சென்னை எக்ஸ்பிரஸ், மதுரையிலிருந்து  இயக்கப்பட்டது. நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் இரயில், நாகர்கோவில் – பெங்களூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருநெல்வேலி – தாதர் எக்ஸ்பிரஸ் இரயில், தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருச்செந்தூர் – சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயில், திருநெல்வேலி சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் இரயில், தூத்துக்குடி சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரயில் ஆகியவை மதுரையில் இருந்து இயக்கப்பட்டது.

நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் இரயில், மற்றும் கொல்லம் – சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் இருந்தும், திருநெல்வேலி – ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும். மேலும், செங்கோட்டை – தாம்பரம் இரயில் ராஜபாளையம், விருதுநகர், மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: cancelledtamilnadutamilnadu train
Share
Tweet
SendShare
Previous Post

டெஸ்ட் தொடரில் இருந்து மற்றொரு இந்திய வீரர் விலகல்!

Next Post

அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு: ஜெய்சங்கர் விளக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies