ஜார்கண்ட் முதல்வர் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம், சொகுசு கார்கள் பறிமுதல்!
டெல்லியில் உள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் மாநில ...