ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!
அமெரிக்காவில் ஹூண்டாய் தொழிற்சாலையில், பணிபுரிந்த தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 300 பேர் உட்பட 475 பேரை ட்ரம்ப் அரசு கைது செய்துள்ளது. அவர்கள் கை,கால்களில் விலங்கிடப்பட்ட புகைப்படங்கள் ...