அனுமதியில்லாமல் குப்பை எரிப்பு எந்திரம் அமைத்தது எப்படி? – சென்னை மாநகராட்சிக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!
கொடுங்கையூர், மணலி சின்ன மாத்தூர் ஆகிய இடங்களில் அனுமதியில்லாமல் குப்பைகளை எரிக்கும் எந்திரத்தை அமைத்தது எப்படி என சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு ...