நாடாளுமன்ற தேர்தல் – 10-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 10-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் ...