குஜராத்தில் டாடா குழும ராணுவ விமான தயாரிப்பு ஆலை – ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து திறந்து வைத்தார் மோடி!
குஜராத் மாநிலம் வதோதராவில் டாடா குழுமத்துக்கு சொந்தமான ராணுவ விமான தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ SANCHAZ கூட்டாக திறந்து வைத்தனர். ...