நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டிருக்கிறது: பிரதமர் மோடி!
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று பாரதப் ...