தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை தடையின்றி இயக்கும் வகையில், நவம்பர் 12ஆம் தேதி வரை போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி ...
