உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் ஆக்சியம் 4 திட்டம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு!
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் தங்களின் பணிகளை வெற்றிகரமாக முடித்து வர வேண்டி உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆக்சியம் 4 திட்டத்தின்கீழ் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 ...