உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் ஆக்சியம் 4 திட்டம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு!
Oct 21, 2026, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் ஆக்சியம் 4 திட்டம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் தங்களின் பணிகளை வெற்றிகரமாக முடித்து வர வேண்டி உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஆக்சியம் 4 திட்டத்தின்கீழ் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் தங்கள் பணிகளை வெற்றிகரமாக முடித்து வர வேண்டி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயிலில் உள்ள லிங்கத்திற்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

Tags: Special prayers at Ujjain Mahakaleshwar Temple for the success of the Axiom 4 projectசிறப்பு வழிபாடு
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றது – அலி கமேனி

Next Post

ஹிமாச்சல பிரதேசம் : கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Related News

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பொள்ளாச்சி – வால்பாறை மலைச்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள 220 சிறப்பு முகாம்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆய்வு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies