இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றது - அலி கமேனி
Aug 17, 2026, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றி பெற்றது – அலி கமேனி

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 06:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல் ‘அமெரிக்காவிற்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அடி’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் முடிவுக்கு வந்த பின் முதல் முறையாக, ஈரான் உச்ச தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனி இஸ்ரேலுடனான போரில் ஈரான் வெற்றிபெற்றதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் சியோனிச ஆட்சி இஸ்லாமியக் குடியரசின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்டு நசுக்கப்பட்டுள்ளதாக கமேனி தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க ஆதிக்க ஆட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றதற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ள அவர், சியோனிச ஆட்சி வீழ்த்தப்படும் என்பதை அறிந்து போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நுழைந்த அமெரிக்காவும் இதுவரை எதையும் சாதிக்கவில்லை என விமர்சித்துள்ளார்.

மேலும், அமெரிக்கத் தளங்கள் ஈரானால் தாக்கி சேதப்படுத்தப்பட்டது, இஸ்லாமியக் குடியரசால் அமெரிக்காவிற்குக் கொடுக்கப்பட்ட  மிகப்பெரிய அடி எனவும், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் அமெரிக்கத் தளங்கள் மீது மீண்டும் தாக்குதல் நிகழ்த்தப்படும் என்றும் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிரிகள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ள அவர், முன்னதாக “ஈரான் சரணடைய வேண்டும்” எனக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபரின் வார்த்தைகள் தேவையற்றது எனவும் கமேனி தெரிவித்துள்ளார்.

Tags: Iran won the war with Israel - Ali Khameneiஅலி கமேனிஈரான் உச்ச தலைவர் கமேனி
Share
Tweet
SendShare
Previous Post

Docking செய்யப்பட்டதை கண்டு மெய்சிலிர்த்த சுபன்ஷுவின் பெற்றோர்!

Next Post

உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் ஆக்சியம் 4 திட்டம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு!

Related News

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; திரளான

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies