விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைப்பு!
நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு ...