மாற்றுத்திறனாளி குழந்தகள் விளையாட்டு விழா : மத்திய அமைச்சர் எல் முருகன் பங்கேற்பு!
கோவை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாட்டு விழாவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் பங்கேற்றார். கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ...