இலங்கை : அவசரமாக தரையிறங்கியதால் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கியது!
பேருந்துகள் நடுரோட்டில் பழுதடைந்து நிற்பதையும், அதனை தள்ளிச் செல்வதையும் நாம் தமிழகத்தில் பரவலாகக் கேட்டிருப்போம், பார்த்திருப்போம். ஆனால் ஒரு பிரமாண்ட ஹெலிகாப்டர் சேற்றில் சிக்கி, அதை அனைவரும் ...
