ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் : ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம்!
கோவை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு, ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தமிழ் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்த ...