ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் : ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம்!
Sep 12, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் : ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம்!

Murugesan M by Murugesan M
Apr 14, 2025, 04:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு, ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோவை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்தனர்.

அம்மனுக்குச் சாத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மூலம் கோயிலுக்கு வழங்கப்பட்டதாகவும், சிறப்புப் பூஜைக்குப் பின்னர் ரூபாய் நோட்டுகள் அந்தந்த தொழிலதிபர்களிடமே திருப்பி அளிக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags: Sri Muthumariamman Temple: Special decoration for Amman with five crore rupees worth of banknotesஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம்
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலையில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு!

Next Post

தமிழ் புத்தாண்டையொட்டி பாரம்பரிய நடனங்களுடன் வெண்குடை திருவிழா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies