சொர்க்க பூமிக்கு வந்த உணர்வு ஏற்படுகிறது : ஸ்ரீநகரில் பிரதமர் மோடி பேச்சு!
சொர்க்க பூமிக்கு வந்த உணர்வு ஏற்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மோடி, ஸ்ரீநகரின் பக்ஷி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ரூ.6,400 ...