இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி!
Sep 28, 2026, 05:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி!

விவசாயம், சுற்றுலா தொடர்பான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 10:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, விவசாயம், சுற்றுலா தொடர்பான பல திட்டங்களை  தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி இன்று  காஷ்மீர் செல்கிறார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெறும் “விக்சித் பாரத், விக்சித் ஜம்மு காஷ்மீர்” நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

அப்போது  விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

நாடு முழுவதும்  பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் ரூ.1,400 கோடி மதிப்பிலான சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

மேலும் ஜம்மு & காஷ்மீரில் புதிதாக பணியமர்த்தப்பட்ட சுமார் 1000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்குகிறார். அப்போது  பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார்.  இந்த  மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பயணம் மேற்கொள்கிறார்.  பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல்முறையாக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modijammu kashmirSri Nagar
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட் : இங்கிலாந்து பேட்டிங்!

Next Post

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை!

Related News

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies