இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் கேப்டன்!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை அணியில் இருந்து முன்னாள் கேப்டன் தசுன் ஷனகா நீக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் ...